மேலும்

Tag Archives: லோகான் ரத்வத்த

ஜப்பானின் அழைப்பின்றியே டோக்கியோ சென்றார் மகிந்த

ஜப்பானிய பேரரசர் அகிஹிடோவின் அழைப்பின் பேரில் சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச ஜப்பானுக்குச் செல்லவில்லை என்று கொழும்பில் உள்ள ஜப்பானிய தூதரகம் தெரிவித்துள்ளது.