மேலும்

Tag Archives: ரவி ஜெயவர்த்தன

சிறப்பு அதிரடிப்படையை உருவாக்கிய ஜே.ஆரின் மகன் ரவி ஜெயவர்த்தன காலமானார்

சிறிலங்காவின் முன்னாள் அதிபர் ஜே.ஆர்.ஜெயவர்த்தனவின் மகனும், சிறிலங்கா காவல்துறையின் சிறப்பு அதிரடிப்படையை உருவாக்கியவருமான ரவி ஜெயவர்த்தன இன்று பிற்பகல் கொழும்பில் காலமானார்.