மேலும்

Tag Archives: மோசஸ் வீராசாமி நாகமுத்து

கயானாவில் ஒரு தமிழ் பிரதமர்

தென் அமெரிக்காவில் உள்ள கரீபிய நாடான கயானாவின் பிரதமராக தமிழ் வம்சாவளியைச் சேர்ந்த மோசஸ் வீராசாமி நாகமுத்து அண்மையில் பதவியேற்றுள்ளார்.