மேலும்

Tag Archives: மீன்பிடித் துறைமுகம்

மயிலிட்டி மீன்பிடித் துறைமுகம், 54 ஏக்கர் காணிகள் விடுவிப்பு

27 ஆண்டுகளாக சிறிலங்கா படையினரின் கட்டுப்பாட்டில் இருந்த, மயிலிட்டி மீன்பிடித் துறைமுகம் மற்றும் அதனை அண்டிய 54 ஏக்கர் காணிகள் இன்று விடுவிக்கப்பட்டன.