மேலும்

Tag Archives: மவுன்ட் எலிசபெத்

மாதுளுவாவே சோபித தேரர் இன்று அதிகாலை காலமானார்

சிங்கப்பூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த, சமூக நீதிக்கான தேசிய இயக்கத்தின் தலைவரும், கோட்டே சிறி நாகவிகாரையின் விகாராதிபதியுமான, வண.மாதுளுவாவே சோபித தேரர் (வயது73) இன்று அதிகாலையில் காலமானார்.