மத்திய வங்கி பிணை முறி மோசடி – ஆணைக்குழு முன் ஒரு மணிநேரம் விளக்கமளித்தார் ரணில்
சிறிலங்கா மத்திய வங்கி பிணை முறி மோசடி தொடர்பாக விசாரணை செய்யும் அதிபர் ஆணைக்குழுவின் முன்பாக, சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று முன்னிலையாகி விளக்கமளித்தார்.