மேலும்

நாள்: 6th November 2025

உறவுகளை வலுப்படுத்துவதே இந்தியப் பயணத்தின்  நோக்கம்

இந்திய-சிறிலங்கா உறவுகளை வலுப்படுத்துவதே தனது இந்தியப் பயணத்தின்  நோக்கம் என்று சிறிலங்காவின் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

ஐ.நாவிடம் இருந்து சிறிலங்கா கடற்படைக்கு செய்மதி தொடர்பு இடைமறிப்பு கருவி

சிறிலங்கா கடற்படைக்கு  ஐ.நா போதைப்பொருள் மற்றும் குற்ற அலுவலகத்திடம் இருந்து, ‘கொங்னைட் S12’ (Congnyte S12) என்ற செய்மதி தொடர்பு இடைமறிப்பு கருவியை பெற்றுக் கொள்வதற்கு சிறிலங்கா அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது.

மாகாண சபைத் தேர்தலில் அரசுக்கோ எதிர்க்கட்சிக்கோ ஆர்வமில்லை

சிறிலங்கா அரசாங்கமோ, அல்லது எதிர்க்கட்சியோ மாகாண சபைகளுக்கான தேர்தலை நடத்துவதில் ஆர்வம் காட்டவில்லை என்று,  முன்னாள் தேர்தல்கள் ஆணையாளர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.