மேலும்

நாள்: 16th November 2025

மாகாண சபை தேர்தல் பிரச்சினையைத் தீர்க்க சிறப்பு நாடாளுமன்ற தெரிவுக் குழு

மாகாண சபைத் தேர்தல்கள் தொடர்பான பிரச்சினையைத் தீர்க்க ஒரு சிறப்பு நாடாளுமன்ற தெரிவுக் குழுவை நியமிக்க சிறிலங்கா அரசாங்கம் முடிவு செய்துள்ளது.

வடக்கின் 4 மருத்துவமனைகளை அபகரிக்க மத்திய அரசு திட்டம்

வடக்கு மாகாணத்தில் உள்ள 4 மருத்துவமனைகளை மத்திய அரசின் சுகாதார அமைச்சின் கீழ் கொண்டு வரவுள்ளதாக சிறிலங்கா சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

அனுரவின் வெளிநாட்டுப் பயணங்களுக்கு 15 மில்லியன் ரூபா செலவு

சிறிலங்கா அதிபர் அனுரகுமார திசாநாயக்கவின் வெளிநாட்டுப் பயணங்களுக்கு சுமார் 15 மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளதாக நாடாளுமன்றத்தில் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

வழக்குத்தொடுநர் பணியகம் உருவாக்கப்படுவதற்கு கடும் எதிர்ப்பு

சட்டமா அதிபர் திணைக்களத்தில் இருந்து , தனியாக பொது வழக்குத்தொடுநர் பணியகம் உருவாக்கப்படுவதை கடுமையாக எதிர்ப்பதற்கு,  சட்டமா  அதிபர் திணைக்கள சட்ட அதிகாரிகள் சங்கம் ஒருமனதாக, தீர்மானித்ததுள்ளது.

ரணில் குறித்து விசாரிக்க சட்டமா அதிபருக்கு தெரியாமல் பிரித்தானியா சென்றது சிஐடி

சிறிலங்காவின் முன்னாள் அதிபர் ரணில் விக்ரமசிங்கவுக்கு வூல்வர்ஹாம்டன் பல்கலைக்கழகம் அனுப்பியதாகக் கூறப்படும் அழைப்புக் கடிதத்தின் நம்பகத்தன்மையை ஆராய ஐந்து பேர் கொண்ட குற்றப் புலனாய்வுப் பிரிவின் குழுவொன்று பிரித்தானியா சென்றுள்ளது.