மேலும்

நாள்: 9th November 2025

சீனாவை அடுத்து இந்தியா செல்கிறார் ரில்வின் சில்வா

ஜே.வி.பி.யின் பொதுச்செயலாளர் ரில்வின் சில்வா இந்தியாவுக்குப் பயணம் மேற்கொள்ளத்  திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

வடக்கில் பாகிஸ்தானியர்கள்- தென்னிந்திய பாதுகாப்பு வட்டாரங்கள் கவலை

வடக்கு மாகாணத்தில் பாகிஸ்தானியர்களின் நடமாட்டங்கள் அதிகரித்துள்ளமை தென்னிந்திய பாதுகாப்பு வட்டாரங்களில், கரிசனைகளை ஏற்படுத்தியுள்ளதாக, கொழும்பு ஆங்கில வார இதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

18 மில்லியன் டொலர் செலவில் 4 உலங்குவானூர்திகளை பழுதுபார்க்க அமைச்சரவை அனுமதி

சிறிலங்கா விமானப்படைக்கு  அவசரமாகத் தேவைப்படும் நான்கு எம்.ஐ-17 (MI-17) உலங்குவானூர்திகளை பழுதுபார்க்க, 18 மில்லியன் டொலர் ஏலத்தை வழங்குவதற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

வத்திக்கான் வெளியுறவு அமைச்சர் மருத்துவமனையில் -பயணத் திட்டம் குழம்பியது

வத்திக்கான் வெளியுறவு அமைச்சர்  பேராயர் போல் ரிச்சர்ட் கல்லாகர், சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டிருந்த போது நோய்வாய்ப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்திய – சிறிலங்கா படைகளின் 11வது மித்ரசக்தி கூட்டுப் பயிற்சி நாளை ஆரம்பம்

இந்திய – சிறிலங்கா படைகள் ஆண்டு தோறும் இணைந்து நடத்தும் மித்ரசக்தி கூட்டுப் பயிற்சியின் 11 வது பயிற்சி, நாளை ஆரம்பமாகவுள்ளது.

திருவனந்தபுரத்தில் கூட்டு கட்டளைப்பீடத்தை அமைக்கிறது இந்தியா

சிறிலங்கா மற்றும் மாலைதீவில்  சீனாவின் தலையீடுகள் பற்றிய கவலைகளை அடுத்து, திருவனந்தபுரத்தில், இந்தியா கூட்டுப் படைக் கட்டளைத் தலைமையகத்தை அமைக்க முடிவு செய்துள்ளது.