மேலும்

Tag Archives: போயிங் 737-8 மக்ஸ்

போயிங் 737-8 மக்ஸ் விமானங்கள் சிறிலங்கா வானில் பறக்கிறதா ?

சிறிலங்கா வான்பரப்பில், போயிங் 737-8 மக்ஸ் விமானங்கள் தற்போது பறப்பதில்லை என்று, சிறிலங்காவின் சிவில் விமான போக்குவரத்து  பணிப்பாளர் நாயகம் நிமலசிறி தெரிவித்துள்ளார்.