மேலும்

Tag Archives: புலவு குடியிருப்பு

கேப்பாப்புலவில் விமானப்படையின் தூண்கள் இடித்து அகற்றப்பட்டன

முல்லைத்தீவு- கேப்பாப்புலவு, புலவு குடியிருப்பு நுழைவாயிலில் சிறிலங்கா விமானப்படை அமைத்திருந்த இரண்டு பாரிய, கொங்கிரீட் தூண்கள், இடித்து அகற்றப்பட்டுள்ளன.