மேலும்

Tag Archives: பனாமா

அமெரிக்கா வழங்கிய போர்க்கப்பல் திருகோணமலை வந்தது

அமெரிக்கக் கடலோரக் காவல்படையினால் சிறிலங்காவிற்கு கொடையாக வழங்கப்பட்ட ஆழ்கடல் ரோந்துக் கப்பலான ‘டெசிசிவ்’  (DECISIVE)  மூன்று மாதக் கடல் பயணத்திற்குப் பின்னர், திருகோணமலையை வந்தடைந்துள்ளது.

இராணுவம் நடத்தும் பாடசாலைகளை கல்வி அமைச்சிடம் ஒப்படைக்க வேண்டும் – ஐ.நா குழு வலியுறுத்தல்

சிறிலங்கா இராணுவத்தினால் நடத்தப்படும் பாடசாலைகளை உடனடியாக கல்வி அமைச்சிடம் கையளிக்க வேண்டும் என்று, ஐ.நா குழு  வலியுறுத்தியுள்ளது.