மேலும்

Tag Archives: பங்களாதேஷ்

அமெரிக்க, ரஷ்ய வெளிவிவகார அமைச்சர்களுடன் விஜித ஹேரத் சந்திப்பு

அமெரிக்க இராஜாங்கச் செயலர் மார்கோ ரூபியோவுடன், சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் பேச்சு நடத்தியுள்ளார்.

வங்காள விரிகுடாவில் வலுவான பிராந்திய ஒத்துழைப்புக்கு சிறிலங்கா அழைப்பு

வங்காள விரிகுடா பிராந்தியத்தில் உருவாகி வரும் பாதுகாப்பு சவால்களை எதிர்கொள்ள வலுவான பிராந்திய ஒத்துழைப்புக்கு சிறிலங்கா அழைப்பு விடுத்துள்ளது.

சிறிலங்கா உள்ளிட்ட நாடுகளுக்கு 10 பில்லியன் டொலர் வழங்கும் ஜப்பான்

ஆசிய நாடுகள் மசகு எண்ணெய் விநியோகத்தைப் பாதுகாத்துக் கொள்ள உதவும் வகையில்,  10 பில்லியன் டொலர் நிதியுதவியை வழங்கவுள்ளதாக ஜப்பானிய அரசாங்கம்  அறிவித்துள்ளது.

புதுடெல்லியில் இன்று தேசிய பாதுகாப்பு ஆலோசகர்களின் சந்திப்பு

கொழும்பு பாதுகாப்பு மாநாட்டின் உறுப்பு நாடுகளின், தேசிய பாதுகாப்பு ஆலோசகர்களின்  ஏழாவது கூட்டம் இன்று புதுடெல்லியில் நடைபெறவுள்ளது.

கொழும்பு துறைமுகத்தில் ஐ.நா ஆய்வுக்கப்பல்

 ஐ.நாவின் உணவு விவசாய நிறுவனத்தின் கொடியுடனான டொக்டர் பிரிட்ஜோவ்  நான்சன் என்ற கடல் சார் ஆய்வுக் கப்பல் கொழும்புத் துறைமுகத்திற்கு வந்துள்ளது.

மலேசியா செல்கிறார் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர்

சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் மலேசியாவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார்.

சிறிலங்காவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி குறையும் – ஐஎம்எவ் எச்சரிக்கை

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பின் வரிகளால், சிறிலங்காவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி, 1.5 சதவீதம் வரை குறையக் கூடும் என்று சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.

சிறிலங்காவில் ஸ்டார் லிங் இணைய வசதி ஆரம்பம்

எலோன் மஸ்க்கின் ஸ்டார் லிங் நிறுவனம் சிறிலங்காவில் தமது செய்மதி இணைய வசதியைப் பெற்றுக் கொள்ள முடியும் என அறிவித்துள்ளது.

இந்தியாவுக்கு எதிராக உருவாகும் புதிய கூட்டு- சிறிலங்காவும் இணைகிறது?

இந்தியாவுக்கு எதிராக சிறிலங்கா உள்ளிட்ட நாடுகளை ஒன்றிணைத்து ஆசியாவில் புதியதொரு கூட்டை உருவாக்கும் முயற்சிகளில் சீனா, பாகிஸ்தான், பங்களாதேஷ் ஆகிய நாடுகள் ஈடுபட்டிருப்பதாக இந்திய ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

சீனாவின் உதவி பெறும் அண்டை நாடுகளுக்கு இந்திய இராணுவத் தளபதி எச்சரிக்கை

சீனாவிடம் இருந்து உதவி பெறும் நாடுகள், எதுவுமே இலவசம் அல்ல என்பதை தெரிந்து கொள்வார்கள் என்று எச்சரித்துள்ளார் இந்திய இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் பிபின் ராவத்.