மேலும்

Tag Archives: நீதிபதி குமாரசாமி

சொத்துக் குவிப்பு வழக்கில் இருந்து ஜெயலலிதா விடுதலை

சொத்துக் குவிப்பு வழக்கில் இருந்து, முன்னாள் தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதா முழுமையாக விடுதலை செய்யப்பட்டுள்ளார்.  கர்நாடக உயர்நீதிமன்றத்தில் சற்று முன்னர், நீதிபதி குமாரசாமி தனது தீர்ப்பை அறிவித்துள்ளார்.