தமிழர்களுக்கு சிறிலங்கா சமஉரிமையை வழங்க வேண்டும் – வெங்கய்ய நாயுடு
சிறிலங்கா அரசாங்கம் தமிழர்களுக்கு சம உரிமையையும், சமமான வாய்ப்புகளையும் வழங்க வேண்டும் என்று இந்தியாவின் மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடு தெரிவித்துள்ளார்.
சிறிலங்கா அரசாங்கம் தமிழர்களுக்கு சம உரிமையையும், சமமான வாய்ப்புகளையும் வழங்க வேண்டும் என்று இந்தியாவின் மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடு தெரிவித்துள்ளார்.
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை சிறிலங்காவுக்கு பயணம் மேற்கொள்ளுமாறு, சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச மீண்டும் அழைப்பு விடுத்துள்ளார்.
தமிழ்நாட்டு மீனவர்களை விடுவித்ததற்கு சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவுக்கு, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசி மூலம் நன்றி தெரிவித்துள்ள நிலையில், இந்த விடுதலையின் பின்புலத்தில் நடிகர் சல்மான் கானும் இருந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சிறிலங்கா அரசாங்கத்தால் விடுதலை செய்யப்பட்ட ஐந்து தமிழ்நாட்டு மீனவர்களும் நேற்று நள்ளிரவு விமானம் மூலம் சென்னை திரும்பியுள்ளனர்.
சிறிலங்கா அதிபரின் பொதுமன்னிப்பை அடுத்து நேற்று விடுதலை செய்யப்பட்ட தமிழ்நாட்டு மீனவர்கள் ஐவரையும், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி சந்திக்கவுள்ளார்.
சிறிலங்காவில் மரணதண்டனை விதிக்கப்பட்ட ஐந்து தமிழ்நாட்டு மீனவர்களின் விடுதலை குறித்து, சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவுடன் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசியில் பேசியது உண்மையா என்ற சந்தேகம், மீனவர்கள் மத்தியில் வலுப் பெற்றுள்ளது.
கொழும்பு மேல் நீதிமன்றத்தினால் மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ள ஐந்து தமிழ்நாட்டு மீனவர்களையும், இந்தியச் சிறைக்கு மாற்றுவதற்கு சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச இணங்கியுள்ளதாக, பாஜக பிரமுகர்களில் ஒருவரான சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.
சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவுடன், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி நேற்று தொலைபேசி மூலம் பேச்சு நடத்தியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவைப் பதவியில் இருந்து அகற்றுவதற்கு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என காங்கிரஸ் கட்சியின் தமிழ்நாடு பிரிவின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ள ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் தெரிவித்துள்ளார்.