மேலும்

Tag Archives: தொழில்நுட்ப பல்கலைக்கழகம்

சிறிலங்காவில் புதிதாக தொழில்நுட்ப பல்கலைக்கழகம்

கபொத உயர்தரப் பரீட்சையில், சித்தியடைந்த மாணவர்களுக்கு, தொழில்நுட்ப மற்றும் பொறியியல் பட்டங்களை வழங்கும் வகையில் சிறிலங்காவில் புதிதாக தொழில்நுட்ப பல்கலைக்கழகம் உருவாக்கப்பட்டுள்ளது.