மேலும்

Tag Archives: தேசிய சுதந்திர முன்னணி

பசிலுக்கு எதிராக கூட்டு எதிரணிக் கட்சிகள் போர்க்கொடி – அநீதி இழைப்பதாக மகிந்தவிடம் முறைப்பாடு

உள்ளூராட்சித் தேர்தலுக்கான ஆசனப்பங்கீட்டில் பசில் ராஜபக்ச நியாயமற்ற முறையில் நடந்து கொள்வதாக கூட்டு எதிரணியில் இடம்பெற்றுள்ள எட்டு அரசியல் கட்சிகள், மகிந்த ராஜபக்சவிடம் முறையிட்டுள்ளன.

சலுகை விலை உணவுக்காக நாடாளுமன்றம் சென்ற விமல் வீரவன்ச அணி

புதிய அரசியலமைப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்து நாடாளுன்றத்தைப் புறக்கணித்த தேசிய சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், மதியபோசனத்துக்காக நாடாளுமன்ற உணவகத்துச் சென்றிருந்தனர்.

இடைக்கால அறிக்கை விவாதத்தை புறக்கணிப்பதாக வீரவன்ச அறிவிப்பு

சிறிலங்கா நாடாளுமன்றத்தில் இன்று நடைபெறவுள்ள அரசியலமைப்பு உருவாக்கத்துக்கான வழிநடத்தல் குழுவின் இடைக்கால அறிக்கை தொடர்பான விவாதத்தில், தேசிய சுதந்திர முன்னணி பங்கேற்காது என்று விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

வைஸ் அட்மிரல் சின்னையாவினால் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் – தேசிய சுதந்திர முன்னணி

வைஸ் அட்மிரல் ட்ராவிஸ் சின்னையா, சிறிலங்கா கடற்படைத் தளபதியாக நியமிக்கப்படுவது, நாட்டின் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமையும் என்று தேசிய சுதந்திர முன்னணி எச்சரித்துள்ளது.

அரசியலமைப்பு உருவாக்க விவகாரம் – இரண்டாக உடைந்தது கூட்டு எதிரணி

அரசியலமைப்பு உருவாக்க விவகாரத்தில், மகிந்த ராஜபக்ச ஆதரவு கூட்டு எதிரணி இரண்டாகப் பிளவுபட்டுள்ளது. இதையடுத்து, கூட்டு எதிரணியின் முக்கிய பங்காளிக் கட்சியான விமல் வீரவன்ச தலைமையிலான, தேசிய சுதந்திர முன்னணி அரசியலமைப்பு பேரவையில் இருந்து விலகியுள்ளது.

அமைச்சர்கள் தொகை அதிகரிப்புக்கு நாடாளுமன்றம் அங்கீகாரம்

சிறிலங்காவில் தேசிய அரசாங்கத்தில் அமைச்சர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கான பிரேரணை இன்று நாடாளுமன்றத்தில் 127 மேலதிக வாக்குகளால்,நிறைவேற்றப்பட்டுள்ளது.

மகிந்த அணியிடம் இரண்டு திட்டங்கள் – என்கிறார் விமல் வீரவன்ச

வரும் நாடாளுமன்றத் தேர்தலில் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச நிச்சயம் போட்டியிடுவார் என்றும், அவருடன் இணைந்து தேசிய சுதந்திர முன்னணியும் போட்டியிடும் என்றும் அந்தக் கட்சியின் தலைவரான விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

மகிந்தவிடம் இருந்து 27 வது நாடாளுமன்ற உறுப்பினரும் பிரிந்து சென்றார்

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கத்தின் மற்றொரு நாடாளுமன்ற உறுப்பினர் இன்று எதிரணியின் பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.