மேலும்

Tag Archives: ஜாக்குலின் பெர்னான்டஸ்

ஹிந்தி திரை நட்சத்திரங்களை வைத்து வாக்கு சேகரிக்கிறார் மகிந்த

தனது தேர்தல் வாக்குறுதிகளை மீது நம்பிக்கையிழந்து போயுள்ள சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச ஹிந்தி திரை நட்சத்திரங்களை வைத்து, வாக்குகளைச் சேகரிக்க ஆரம்பித்துள்ளார்.