மேலும்

Tag Archives: சொலிசிற்றர் ஜெனரல்

சிறிலங்காவின் புதிய தலைமை நீதியரசராக பதவியேற்றார் பிரியசாத் டெப்

சிறிலங்காவின் புதிய தலைமை நீதியரசராக பிரியசாத் டெப் இன்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் பதவியேற்றுக் கொண்டார். சிறிலங்கா அதிபரில் அதிகாரபூர்வ இல்லத்தில் இன்று காலை இந்த நிகழ்வு இடம்பெற்றது.