மேலும்

Tag Archives: சி.சிறீதரன்

தமிழ்த் தேசிய கட்சிகளுடன் ஜெய்சங்கர் சந்திப்பு

சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்ட இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர், தமிழ்த் தேசிய கட்சிகளின் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகளைச் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.