மேலும்

Tag Archives: சிறிமேவன் ரணசிங்க

சிறிலங்கா கடற்படைத் தளபதியாக சிறிமேவன் ரணசிங்க நியமனம்

சிறிலங்கா கடற்படையின் புதிய தளபதியாக, றியர் அட்மிரல் சிறிமேவன் ரணசிங்க நியமிக்கப்பட்டுள்ளார். நாளை தொடக்கம் நடைமுறைக்கு வரும் வகையில், சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவினால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.