அதிபர் விசாரணை ஆணைக்குழு கோரிக்கை நிராகரிப்பு- சாணக்கியன் கண்டனம்
தமிழர்களுக்கு எதிரான ‘கறுப்பு ஜூலை’ இனவன்முறைகள் குறித்து விசாரிக்க, அதிபர் விசாரணை ஆணைக்குழுவை நியமிக்கக் கோரி, செல்வம் அடைக்கலநாதன் சமர்ப்பித்த தனிநபர் பிரேரணையை சிறிலங்கா அரசாங்கம் நிராகரித்தது குறித்து இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.
