மேலும்

Tag Archives: காவிந்த ஜெயவர்தன

ரணிலை மீட்க அரசியல் எதிரிகளும் ஒன்றிணைவு

தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் அரசியல் எதிரிகளை அடக்குவதற்கு எடுக்கும் முயற்சிகளுக்கு எதிராக கூட்டு நடவடிக்கை எடுக்கப் போவதாக, எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.