மேலும்

Tag Archives: கார்த்திகைப் பூ

வடக்கில் மாவீரர் நாள் காய்ச்சல் – கெடுபிடிக்குள் யாழ்ப்பாணம்

மாவீரர் நாள் நாளை அனுஷ்டிக்கப்படவுள்ள நிலையில், வடக்கு மாகாணத்தில் குறிப்பாக யாழ்.மாவட்டத்தில் சிறிலங்கா படையினர் அதிகளவில் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.