மேலும்

Tag Archives: கண்ணீர் புகைக் குண்டு

ஆர்ப்பாட்டங்கள், கலகங்களை அடக்கத் தயாராகும் சிறிலங்கா காவல்துறை

சிறிலங்கா காவல்துறை ஆர்ப்பாட்டங்கள், கலகங்களை அடக்குவதற்குத் தேவையான பெருமளவு கண்ணீர்ப் புகைக் குண்டுகள், உயர் தொழில்நுட்ப தலைக்கவசங்கள், இறப்பர் குண்டாந்தடிகள் போன்றவற்றைக் கொள்வனவு செய்யவுள்ளது.