மேலும்

Tag Archives: ஏக்கிய ராஜ்ய

வீரமணி, வேல்முருகன் ஆகியோருடன் தமிழ் தேசிய பேரவை சந்திப்பு

தமிழ்நாட்டுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள தமிழ்த் தேசிய பேரவையின் அரசியல் குழுவினர், தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவரும் தமிழக சட்டமன்ற உறுப்பினருமான திருநாவுக்கரசு வேல்முருகனைச் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளனர்.

வழிநடத்தல் குழுவின் கூட்டத்தில் நேற்றும் கிளம்பிய ‘ஏக்கிய ராஜ்ய’, ‘ஒருமித்த நாடு’ சர்ச்சை

புதிய அரசியலமைப்புக்கான வரைவில், ‘ஏக்கிய ராஜ்ய’ மற்றும், ‘ஒருமித்த நாடு’ என்ற பதங்கள் தொடர்பாக, புதிய அரசியலமைப்பை வரைவதற்கான வழிநடத்தல் குழுவின் நேற்றைய கூட்டத்திலும், இறுதி முடிவு எட்ட முடியாமல் போனதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.