மேலும்

Tag Archives: எரிக் சோல்ஹெய்ம்

நோர்வேயின் அமைதி முயற்சிகள் குறித்த நூல் லண்டன், ஒஸ்லோவில் வெளியிடப்படுகிறது

சிறிலங்காவில் அமைதியை ஏற்படுத்த நோர்வே மேற்கொண்ட முயற்சிகளை விபரிக்கும், நூல் இம்மாதம் 28ஆம் நாள் லண்டலிலும், அடுத்தமாதம் 2ஆம் நாள் ஒஸ்லோவிலும் வெளியிடப்படவுள்ளன.