மேலும்

Tag Archives: எண்ணெய் கசிவு

கப்பலில் இருந்து தொடர்ந்து புகை வருவதால் தீயணைப்பு நடவடிக்கைகள் நீடிப்பு

கொழும்புக்கு அப்பால் தீப்பிடித்த எம்.வி.டானியேலா என்ற பனாமா கப்பலில் இருந்து இன்னமும் வெண்ணிறப் புகை கிளம்பிக் கொண்டிருப்பதாக சிறிலங்கா கடற்படை தெரிவித்துள்ளது.