மேலும்

Tag Archives: இருதய சத்திரசிகிச்சை

சிறிலங்கா பாதுகாப்புச் செயலருக்கு சிங்கப்பூரில் இருதய சத்திரசிகிச்சை

சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கருணாசேன ஹெற்றியாராச்சிக்கு இருதய சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.