மேலும்

Tag Archives: இந்தியப் பெருங்கடல்

சிறிலங்கா படையினரும் பங்கேற்கும் தேசிய காவல்படையின் சிறப்புப் பயிற்சி

கொழும்பு பாதுகாப்பு மாநாட்டின் கட்டமைப்பின் கீழ், தேசிய காவல்படை(NSG) பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் பணயக்கைதிகள் மீட்பு சிறப்புப் பயிற்சி இந்தியாவில் நேற்றுமுன்தினம் ஆரம்பமாகியுள்ளது.

நாளை வருகிறார் ராஜ்நாத் சிங்- இந்திய பாதுகாப்பு அமைச்சு உறுதிப்படுத்தியது

இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், செப்ரெம்பர் 8 முதல் 10ஆம் நாள் வரை சிறிலங்காவில் மூன்று நாள் அதிகாரபூர்வ பயணத்தை மேற்கொள்ளவுள்ளதாக இந்திய பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.

அமெரிக்க கடல்சார் ஆணையத்தின் தலைவர்,ஆணையர் இன்று  சிறிலங்கா பயணம்

அமெரிக்காவின் கூட்டாட்சி கடல்சார் ஆணையத்தின் (FMC) தலைவர் லாரா டிபெல்லா மற்றும் ஆணையர் ரொபேர்ட் ஜே. ஹார்வி ஆகியோர் இன்று  சிறிலங்காவுக்கு பயணம் மேற்கொள்கின்றனர்.

இந்தியப் பெருங்கடல் வல்லரசுப் போட்டிக்கான களமாக மாற்றப்படக்கூடாது

இந்தியப் பெருங்கடல் வல்லரசுப் போட்டிகளுக்கான களமாக மாற்றப்படக் கூடாது என்றும், அது நாடுகளிடையே ஒத்துழைப்பு மற்றும் பகிரப்பட்ட நன்மைகளுக்கான ஒரு தளமாகச் செயற்பட வேண்டும் என்றும் சிறிலங்காவுக்கான சீனத் தூதுவர் கி சென்ஹொங் தெரிவித்துள்ளார்.

அமெரிக்கா கொடுத்த மற்றொரு கப்பல் சிறிலங்காவுக்குப் புறப்பட்டது

அமெரிக்க கடலோரக் காவல்படையின் முன்னாள் கப்பலான USCG DECISIVE சிறிலங்கா கடற்படையில் இணைந்து கொள்வதற்காக, மேரிலான்டின், பால்டிமோர் துறைமுகத்தில்  இருந்து  சிறிலங்கா நோக்கி நேற்று புறப்பட்டுள்ளது.

இந்திய இராணுவத் தளபதி சிறிலங்காவுக்குப் பயணம்

இந்திய இராணுவத் தளபதி ஜெனரல் உபேந்திர திவேதி எதிர்வரும் 7ஆம் நாள் தொடக்கம், 8ஆம் நாள் வரை  சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார்.

கொழும்பு கொள்கலன் முனையத்தை இந்தியா, ஜப்பான், சிறிலங்கா கூட்டாக அபிவிருத்தி

கொழும்பு துறைமுகத்தை இந்தியா, ஜப்பான், சிறிலங்கா அரசாங்கங்கள் இணைந்து கூட்டாக அபிவிருத்தி செய்வதற்கு இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளதாக, ஜப்பானிய ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இந்தியப் பெருங்கடல் மாநாடு அலரி மாளிகையில் ஆரம்பம்

‘எமது எதிர்காலத்தை வரையறை செய்யும் இந்தியப் பெருங்கடல்’ என்ற தொனிப்பொருளில் மூன்று நாள் மாநாடு, அலரி மாளிகையில் உள்ள சிறிலங்கா பிரதமரின் செயலகத்தில் இன்று காலை ஆரம்பமாகியது.

அமெரிக்காவின் உதவி இராஜாங்கச் செயலருடன் சிறிலங்கா பிரதமர் சந்திப்பு

அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தி்ன் தெற்கு, மத்திய ஆசியப் பிராந்தியத்துக்கான உதவிச் செயலர் அலிஸ் வெல்ஸ்ஸை, சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.

இந்தியப் பெருங்கடலில் அமைதியை உருவாக்க வேண்டும் – சிறிலங்கா, வியட்னாம் வலியுறுத்தல்

இந்தியப் பெருங்கடலில் அமைதியும், செழிப்பும் உருவாக்கப்பட வேண்டும் என்று சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும், வியட்னாமின் துணைப் பிரதமர் பாம் பின் மின்னும் வலியுறுத்தியுள்ளனர்.