மேலும்

Tag Archives: அனைத்துலக நெருக்கடிக் குழு

மிகப்பெரிய சவால்களைச் சந்திக்கப் போகிறது சிறிலங்கா – அனைத்துலக நெருக்கடிக் குழு எச்சரிக்கை

தற்போது சிறிலங்காவில் அதிபர் தேர்தல் தொடர்பாக அரசியற் போட்டி இடம்பெறுவதால் வரும் மாதங்களில் பல்வேறு மிகப்பெரிய சவால்களை சிறிலங்கா சந்திக்கும் என்று அனைத்துலக நெருக்கடிக் குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.