மேலும்

குமாரபுரம் படுகொலை வழக்கை மீள் விசாரணை செய்ய மேல்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவு

திருகோணமலை- குமாரபுரத்தில் 1996-ஆம் ஆண்டு 24 தமிழ் பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்ட  வழக்கில், அனுராதபுரம் மேல்நீதிமன்றத்தால்  ஆறு சிறிலங்கா இராணுவத்தினர் விடுவிக்கப்பட்டது குறித்து மீள் விசாரணை நடத்த மேல்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஐ.நா சிறப்பு அறிக்கையாளருக்கு வெளிவிவகார அமைச்சு பதிலளிக்கும்

22வது அரசியலமைப்பு திருத்த வரைவு தொடர்பாக, நீதிபதிகள் மற்றும் சட்ட வல்லுநர்களின் சுதந்திரம் குறித்த, ஐ.நா சிறப்பு அறிக்கையாளர் மார்கரெட் சட்டர்வைட் எழுப்பிய கவலைகளுக்கு சிறிலங்கா அரசாங்கம் பதிலளிக்கும் என்று, சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத்  தெரிவித்தார்.

கொழும்பு அருகே கடலில் மூழ்கிய சிறிலங்கா கடற்படையின் டோறா படகு

மொரட்டுவவில் உள்ள அகுலான கடற்கரையிலிருந்து சுமார் 3 கிலோமீட்டர் தொலைவில் சிறிலங்கா கடற்படையின் அதிவேகத் தாக்குதல் படகு ஒன்று கவிழ்ந்து விபத்திற்குள்ளாகியுள்ளது.

விரைவில் கொழும்பு வருகிறார் இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்

இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், விரைவில் சிறிலங்காவுக்கு அதிகாரபூர்வ  பயணம் மேற்கொள்ளவுள்ளார்.

18ஆம் நாள் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்படுகிறது 22வது திருத்தச் சட்டமூலம்

நீதியரசர்களின் ஓய்வுபெறும் வயதை நீடிக்கும் 22வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலம் எதிர்வரும் 18ஆம் நாள்  சிறிலங்கா நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

காணிகளை ஒப்படைக்க கோரி மயிலிட்டி மக்கள் 17வது வாரமாக போராட்டம்

சிறிலங்கா படையினரின் ஆக்கிரமிப்பில் உள்ள தமது காணிகளை விடுவிக்கக் கோரி, வலிகாமம் வடக்கு மக்கள் இன்று தொடர்ந்து 17வது வாரமாக போராட்டத்தை முன்னெடுத்தனர்.

ரில்வின் சில்வாவைச் சந்தித்தார் இந்தியத் தூதுவர் சந்தோஷ் ஜா

ஜேவிபியின்  பொதுச்செயலாளர் ரில்வின் சில்வாவை, சிறிலங்காவுக்கான இந்தியத் தூதுவர் சந்தோஷ் ஜா சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.

சிறிலங்காவுக்கான அமெரிக்கத் தூதுவராக பதவியேற்றார் எரிக் மேயர்,

சிறிலங்காவுக்கான புதிய அமெரிக்கத் தூதுவராக எரிக் மேயர், அதிகாரப்பூர்வமாகப் பதவியேற்றுள்ளார் என்று கொழும்பில் உள்ள அமெரிக்கத் தூதரகம் தெரிவித்துள்ளது.

தேவைப்பட்டால் பதவியை விட்டு விலகவும் தயார் – என்கிறார் அனுர

தேவைப்பட்டால் பதவியை விட்டு விலகவும் தான் தயாராக இருப்பதாக சிறிலங்கா அதிபர் அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.