நேட்டோவுடன் பாதுகாப்பு ஒத்துழைப்பைக் கோரியது சிறிலங்கா
நேட்டோ அமைப்புடனான பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்து சிறிலங்கா கவனம் செலுத்தியுள்ளது.
நேட்டோ அமைப்புடனான பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்து சிறிலங்கா கவனம் செலுத்தியுள்ளது.
கடந்த காலக் கொடிய மீறல்கள் தொடர்பான சிறிலங்கா அரசாங்கத்தின் வழக்கு விசாரணையில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது, இது எதிர்கால முன்னேற்றம் குறித்து கவலைகளை எழுப்புகிறது என மனித உரிமைகள் கண்காணிப்பகம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
சிறிலங்காவின் மொத்தப் பொதுக் கடன் 2026 ஜூன் மாத இறுதியில், சுமார் ரூ. 33 டிரில்லியனாக அதிகரித்துள்ளது.
குடியேற்ற ஒழுங்குமுறை ஒத்துழைப்பு தொடர்பாக சிறிலங்காவும் சீனாவும் இருதரப்பு புரிந்துணர்வு உடன்பாடு ஒன்றில் கையெழுத்திடுவதற்கு சிறிலங்கா அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது.
மட்டக்களப்பில் 2008-ஆம் ஆண்டு ஐந்து பேர் கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடையவர் என்ற குற்றச்சாட்டில், முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் என்ற பிள்ளையான் மற்றும் இரண்டு பேர் வரும் 15 ஆம் நாள் வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
ஊழல் குற்றச்சாட்டில் குற்றவாளியாக கண்டறியப்பட்ட சிறிலங்காவின் முன்னாள் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் பியங்கர ஜயரத்னவுக்கு ஏழு ஆண்டுகள் கடூழியச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
சிறிலங்கா காவல்துறை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் புதிய பணிப்பாளராக மூத்த காவல்துறை கண்காணிப்பாளர் ரொசான் அமரசிங்க, நியமிக்கப்பட்டுள்ளார்.
சிறிலங்காவுக்கான புதிய சீனத் தூதுவர் வெய் ஹுவாசியாங், ஜேவிபியின் பொதுச்செயலாளர் ரில்வின் சில்வாவைச் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.
22வது திருத்தச் சட்டமூலம் தொடர்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள 67 மனுக்கள் மீதான பரிசீலனையை சிறிலங்கா உயர்நீதிமன்றத்தின் 5 நீதியரசர்களைக் கொண்ட அமர்வு ஆரம்பித்துள்ளது.
சிறிலங்காவில் கொழும்பு நுகர்வோர் விலைக் குறியீட்டின் (CCPI) அடிப்படையிலான பணவீக்கம், ஓகஸ்ட் மாதத்தில் 8% ஆக உயர்ந்து, கடந்த மூன்றாண்டுகளில் இல்லாத உச்சத்தை எட்டியுள்ளது.