மேலும்

பிரிவு: செய்திகள்

தமிழ்நாட்டு மீனவர்களை இந்தியச் சிறைக்கு மாற்ற இணங்கினார் மகிந்த

கொழும்பு மேல் நீதிமன்றத்தினால் மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ள ஐந்து தமிழ்நாட்டு மீனவர்களையும், இந்தியச் சிறைக்கு மாற்றுவதற்கு சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச இணங்கியுள்ளதாக, பாஜக பிரமுகர்களில் ஒருவரான சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.

மகிந்த – மோடி தொலைபேசியில் பேச்சு

சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவுடன், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி நேற்று தொலைபேசி மூலம் பேச்சு நடத்தியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

எதிர்க்கட்சிகளின் கூட்டு முன்னணி நாளை உதயம்

கொழும்பில் நாளை நடைபெறவுள்ள அரசியல் பேரணி ஒன்றில், எதிர்க்கட்சிகளின் கூட்டு முன்னணியை உருவாக்குவதற்கான ஆறு அம்ச உடன்பாடு கையெழுத்திடப்படவுள்ளது.

மரணதண்டனை விதிக்கப்பட்ட 5 தமிழ்நாட்டு மீனவர்களும் விரைவில் இந்தியச் சிறைக்கு மாற்றம்?

கொழும்பு நீதிமன்றத்தினால் மரணதண்டனை விதிக்கப்பட்ட ஐந்து தமிழ்நாட்டு மீனவர்களும், விரைவில் இந்தியச் சிறை ஒன்றுக்கு மாற்றப்பட வாய்ப்புகள் உள்ளதாக கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

மீரியபெத்தவில் மீட்பு நடவடிக்கையை கைவிட்டது சிறிலங்கா அரசு

மலையகத்தில், மீரியபெத்த நிலச்சரிவின் போது புதையுண்டவர்களின் சடலங்களை கண்டுபிடிப்பதற்கான மீட்பு நடவடிக்கைகளைக் கைவிடவுள்ளதாக, சிறிலங்கா அரசாங்கம் அறிவித்துள்ளது.

பொதுவேட்பாளருக்கு முஸ்லிம் காங்கிரசும் பச்சைக்கொடி?

முஸ்லிம்களின் பிரச்சினைகளைத் தீர்க்க பொதுவேட்பாளர் தயாராக இருந்தால், அத்தகைய வேட்பாளரை எந்த சந்தேகமுமின்றி சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆதரிக்கும் என்று கட்சியின் பொதுச்செயலர் ஹசன் அலி தெரிவித்துள்ளார்.

மகிந்தவினால் போட்டியிட முடியுமா? – உயர்நீதிமன்றத்தின் பதில் இன்று

அதிபர் தேர்தலில் மூன்றாவது தடவையும் தான் போட்டியிட முடியுமா என்று, சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச, விடுத்திருந்த கோரிக்கைக்கு சிறிலங்காவின் உயர்நீதிமன்றம் இன்று பதில் அளிக்கவுள்ளது.

“இலங்கையில் அரச வன்முறைகள் இன்னமும் தொடர்கின்றன” – சென்னையில் விக்னேஸ்வரன் உரை [இரண்டாம் இணைப்பு]

இலங்கையில் அரச வன்முறைகள் தொடர்வதாக வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் சென்னையில் இன்று தெரிவித்துள்ளார்.[அவரது முழுமையான உரை இணைக்கப்பட்டுள்ளது.]

சிறிலங்காவுக்கு தொடர்ந்து ஆயுத விற்பனை – பிரித்தானியா மீது குற்றச்சாட்டு

கவலைக்குரிய நாடுகளாகப் பட்டியலிடப்பட்டுள்ள சிறிலங்கா உள்ளிட்ட நாடுகளுக்கு பிரித்தானிய அரசாங்கம் தொடர்ந்து ஆயுதங்களை விற்பனை செய்து வருவதாக, குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இந்தியாவின் பாதுகாப்புடன் விளையாட வேண்டாம் – சிறிலங்காவுக்கு பாஜக எச்சரிக்கை

நீர்மூழ்கிக் கப்பல் ஒன்று வர்த்தக நோக்கத்துக்காக கொழும்பு வராது, எனவே இந்தியாவின் பாதுகாப்புடன் விளையாட வேண்டாம் என்று எச்சரித்துள்ளார், இந்தியாவை ஆளும் பாரதிய ஜனதா கட்சியின் தேசிய பேச்சாளர் எம்.ஜே.அக்பர்.