மேலும்

செய்தியாளர்: கார்வண்ணன்

எம்சிசி கொடையை இழக்கும் நிலையில் சிறிலங்கா

வரும் செப்ரெம்பர் மாதத்துக்குள் உடன்பாட்டில் கையெழுத்திடாவிடின், மிலேனியம் சவால் நிறுவனத்தின் (எம்சிசி) 480 மில்லியன் டொலர் கொடையை, சிறிலங்கா இழக்கும் அபாயம் ஏற்படும் என அமெரிக்க அதிகாரி ஒருவர் எச்சரித்துள்ளார்.

சவேந்திர சில்வா நியமனம் – ஐ.நா வல்லுனர்கள் குழு கவலை

சிறிலங்காஇராணுவத் தளபதியாக லெப்.ஜெனரல் சவேந்திர சில்வா நியமிக்கப்பட்டுள்ளதற்கு, ஐ.நா வல்லுநர்கள் குழு, கடுமையான கவலை தெரிவித்துள்ளது. அத்துடன், பாதுகாப்புத் துறையின் நீண்டகால சீர்திருத்தங்களை முன்னெடுக்குமாறும், கடந்த கால மீறல்கள்  குறித்து விசாரிக்குமாறும் அந்தக் குழு சிறிலங்காவிடம் வலியுறுத்தியுள்ளது.

போர்க்குற்றச்சாட்டுகளைப் பற்றி கவலையில்லை – சிறிலங்கா இராணுவத் தளபதி

நாட்டின் தற்போதைய பாதுகாப்புத் தேவையைப் பூர்த்தி செய்வதற்கு, இராணுவத்தின் புலனாய்வுத் திறனை வலுப்படுத்த வேண்டியது அவசியம் என்று சிறிலங்கா இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.

சஜித்தை பிரதமராக நியமிக்கும் மைத்திரியின் திட்டம் பிசுபிசுப்பு

ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாசவை பிரதமராக நியமிக்க சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன மேற்கொண்ட புதிய முயற்சி தோல்வியில் முடிந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆயுதப்படைகளை பணியில் ஈடுபடுத்த உத்தரவு

அவசரகாலச் சட்டம் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டுள்ள நிலையில், தேவைப்பட்டால், ஆயுதப்படையினரை பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்துவதற்கான உத்தரவை சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன வெளியிட்டுள்ளார்.

அவசரகாலச் சட்டம் நீக்கப்பட்டாலும் பாதிப்பு இல்லை- சிறிலங்கா காவல்துறை

அவசரகாலச் சட்டம் நீக்கப்பட்டுள்ளதால், ஏப்ரல் 21 தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளில் எந்த பாதிப்பும் ஏற்படாது என சிறிலங்கா காவல்துறை பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.

சீனா வழங்கிய ‘பராக்கிரமபாகு’ – சிறிலங்கா கடற்படையில் இணைவு

சிறிலங்காவுக்கு சீனாவினால் கொடையாக வழங்கப்பட்ட  P 626 என்ற ஆழ்கடல் ரோந்துக் கப்பல் நேற்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவினால், ஆணையிட்டு கடற்படையில் இணைத்துக் கொள்ளப்பட்டது.

இராணுவ புலனாய்வுப் பிரிவுகள் மறுசீரமைப்பு – புதிய தளபதி

இராணுவப் புலனாய்வுப் பிரிவுகளை மீள்ஒழுங்கு செய்யவுள்ளதாக சிறிலங்காவின் புதிய இராணுவத் தளபதியாக பொறுப்பேற்றுள்ள லெப்.ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்னவுக்கு சேவை நீடிப்பு

சிறிலங்காவின் பாதுகாப்பு அதிகாரிகளின் பிரதானியான அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்னவுக்கு, சேவை நீடிப்பு வழங்கி சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன உத்தரவிட்டுள்ளார்.

கோத்தாவைச் சந்தித்தார் யசூஷி அகாஷி

சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள, ஜப்பானின் மூத்த இராஜதந்திரியும், ஐ.நாவின் மூத்த பிரதிநிதியுமான, யசூஷி அகாஷி  சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் அதிபர் வேட்பாளரான கோத்தாபய ராஜபக்சவை சந்தித்துள்ளார்.