முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த மரணம்
சிறிலங்காவின் முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த இன்று காலை கொழும்பில் உள்ள தனியார் மருத்துவமனையில் உயிரிழந்துள்ளார்.
சிறிலங்காவின் முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த இன்று காலை கொழும்பில் உள்ள தனியார் மருத்துவமனையில் உயிரிழந்துள்ளார்.
சிறிலங்காவின் எதிர்க்கட்சிகளின் சிறப்புக் கூட்டம் இன்று நடைபெறவுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அமைச்சரவையின் கூட்டுப் பொறுப்பை மீறியதற்காக, அமைச்சர் வசந்த சமரசிங்கவை அமைச்சரவையில் இருந்து நீக்க வேண்டும் என்று, ஐக்கிய தேசியக் கட்சியின் மூத்த உறுப்பினர் நவீன் திசாநாயக்க வலியுறுத்தியுள்ளார்.
சிறிலங்கா பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகரவுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை நாடாளுமன்ற சபாநாயகர் ஜகத் விக்ரமரத்னவிடம் இன்று கையளிக்கப்பட்டுள்ளது.
சிறிலங்காவின் பாதுகாப்பு பிரதி அமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை இன்று சபாநாயகரிடம் கையளிக்கப்படும் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜயவர்த்தன தெரிவித்துள்ளார்.
மன்னார்- முள்ளிக்குளத்தில் இரண்டு, 50 மெகாவாட் காற்றாலை மின் நிலையங்களை நிர்மாணிப்பதற்கு, 7 நிறுவனங்கள் விண்ணப்பித்துள்ளதாக மின்சார மற்றும் எரிசக்தி அமைச்சர் குமார ஜெயக்கொடி தெரிவித்துள்ளார்.
பலேவத்தையில் உள்ள ஜேவிபி தலைமையத்துக்கு முன்பாக நேற்று மாலை பதற்றநிலை ஏற்பட்டது.
சிறிலங்காவின் முன்னாள் அதிபர்களின் சிறப்புரிமைகளை ரத்து செய்யும் நோக்கில், அரசாங்கத்தினால் முன்வைக்கப்பட்டுள்ள அதிபர் உரிமை ரத்து சட்டமூலத்திற்கு எதிராக சிறிலங்கா பொதுஜன பெரமுன உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளது.
தகவல் உரிமை ஆணைக்குழுவின் தலைவர் பதவிக்கு மூத்த ஊடகவியலாளர் தயா லங்காபுரவின் பெயர் முன்மொழியப்பட்டுள்ளது.
விமானங்களுக்கு எரிபொருள் மீள் நிரப்பும் இரண்டு உயர்வலு சாதனங்களை சிறிலங்கா விமானப்படைக்கு அமெரிக்கா, கொடையாக வழங்கியுள்ளது.