13வது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தக் கோருகிறார் சஜித்
அரசியலமைப்பின் 13வது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என சிறிலங்காவின் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, அழைப்பு விடுத்தார்.
அரசியலமைப்பின் 13வது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என சிறிலங்காவின் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, அழைப்பு விடுத்தார்.
சிறிலங்கா மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ஆணையாளராக கலாநிதி ஹேமமல் ஜயவர்தனவை நியமிப்பதற்கு, அரசியலமைப்புப் பேரவை இன்று ஒப்புதல் அளித்துள்ளது.
தனது கைது நடவடிக்கையைத் தடுக்கக் கோரி தாக்கல் செய்த ரிட் மனுவை தள்ளுபடி செய்த மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து, சிறிலங்காவின் முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்ச உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார்.
சபாநாயகர் கலாநிதி ஜகத் விக்ரமரத்னவுக்கு எதிராக, 44 எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களால் கையொப்பமிடப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணை இன்று நாடாளுமன்றச் செயலாளர் குஷானி ரோகனதீரவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
தென்னாபிரிக்க மனித உரிமை சட்டவாளரும், முன்னாள் ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளருமான நவநீதம்பிள்ளைக்கு, 2026 ஆம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.
சிறிலங்காவுக்கு பயணம் மேற்கொண்டுள்ள மொன்டானா தேசிய காவல்படையின் பொது அதிகாரி பிரிகேடியர் ஜெனரல் டிரென்டன் ஜே. கிப்சன், நேற்று சிறிலங்கா பாதுகாப்பு உயர் அதிகாரிகளைச் சந்தித்துள்ளார்.
அமெரிக்காவின் மொன்டானா மாகாண ஆளுநர் கிரெக் கியான்போர்ட் (Greg Gianforte) தலைமையிலான குழுவொன்று சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளது.
தமிழ்த் தேசிய, சிவில் சமூக செயற்பாட்டாளரான சி.அ.யோதிலிங்கம் நேற்றிரவு யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் காலமானார்.
பௌத்த பிக்குகள் சம்பந்தப்பட்ட சூழ்நிலைகளைக் கையாளும் வகையில் சட்டத் திருத்தங்கள் செய்வது குறித்து, குழுவொன்றை அமைத்து இரண்டு வாரங்களுக்குள் திருத்தங்களை முன்மொழிய நடவடிக்கை எடுப்பதாக மகாசங்கத்தினரிடம் சிறிலங்கா அதிபர் அனுரகுமார திசாநாயக்க உறுதியளித்துள்ளார்.
கொழும்பில் உள்ள மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவு (CCIB), பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் தடுப்பு மையமாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.