மேலும்

சஜித்துக்கு வாக்களிக்குமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கோரிக்கை

சிறிலங்கா அதிபர் தேர்தலில் அன்னம் சின்னத்தில் போட்டியிடும், புதிய ஜனநாயக முன்னணியின் வேட்பாளர் சஜித் பிரேமதாசவுக்கு வாக்களிக்குமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கோரியுள்ளது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா, ரெ லா தலைவர் செல்வம் அடைக்கலநாதன், புளொட் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன் ஆகியோர் இணைந்து சற்று முன்னர் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்தக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையின் முழு விபரம் வருமாறு-

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *