மேலும்

யாழ்ப்பாணம் அனைத்துலக விமான நிலையம் – படங்கள்

பலாலியில் உள்ள யாழ்ப்பாணம் அனைத்துலக விமான நிலையம் அடுத்தவாரம் திறந்து வைக்கப்படவுள்ள நிலையில், இறுதிக்கட்ட பணிகள் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

பலாலி விமான நிலையத்தின் ஓடுபாதை விரிவாக்கம், விமான நிலையத்தின் சுங்கப் பிரிவு. சரக்குகளை கையாளும் பிரிவு, குடிவரவு குடியகல்வு பிரிவு போன்றவற்றுக்கான ஒழுங்கமைப்புகள், உள்ளிட்ட உட்கட்டமைப்பு வசதிகளும், விமான நிலையத்துக்கான வீதி அமைப்புப் பணிகளும் வேகமாக இடம்பெற்று வருகின்றன.

யாழ்ப்பாணம் விமான நிலையத்தில் அமைக்கப்பட்டு வரும் அறிவிப்புப் பலகைகளில் தமிழ் மொழிக்கு முதலிடம் அளிக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *