மேலும்

நாள்: 15th January 2019

துறைமுக நகருக்கான நிலப்பரப்பை உருவாக்கும் பணி நிறைவு

கொழும்பு துறைமுக நகருக்கான நிலத்தை உருவாக்கும் நடவடிக்கைகள் நிறைவடைந்திருப்பதாக, சிறிலங்காவின் பெருநகர  மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

அம்பாந்தோட்டை துறைமுகத்தில் ஜப்பானிய போர்க்கப்பல்

ஜப்பானிய கடற்படையின் போர்க்கப்பல் ஒன்று நல்லெண்ணப் பயணமாக இன்று அம்பாந்தோட்டை துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.

இருதரப்பு பாதுகாப்பு உடன்பாடு – அமெரிக்காவின் கோரிக்கையை சிறிலங்கா நிராகரிப்பு

சிறிலங்காவுடன் இருதரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்பு உடன்பாடு ஒன்றைச் செய்து கொள்வதற்கு, அமெரிக்கா முன்வைத்திருந்த புரிந்துணர்வு உடன்பாட்டு வரைவு ஒன்றை சிறிலங்கா அரசாங்கம் நிராகரித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சிறிலங்கா படையினரை எந்த நீதிமன்றிலும் நிறுத்தமாட்டோம் –நீதியமைச்சர்

நாட்டைப் பாதுகாத்த போர் வீரர்களை  எந்தவொரு நீதிமன்றத்திலும் நிறுத்துவதற்கு அனுமதிக்கப் போவதில்லை என்று சிறிலங்காவின் நீதியமைச்சர் தலதா அத்துகோரள தெரிவித்தார்.

இந்தியா, அமெரிக்கா, புதிய அரசியலமைப்புக்கு எதிராக பௌத்த பிக்கு உண்ணாவிரதம்

புதிய அரசியலமைப்பின் ஊடாக நாட்டைப் பிளவுபடுத்த சூழ்ச்சி செய்யப்படுவதாக குற்றம்சாட்டி, பௌத்த பிக்கு ஒருவர் அதற்கு எதிராக சாகும்வரையான உண்ணாவிரதப் போராட்டத்தில் இறங்கியுள்ளார்.

வொசிங்டன் பனிப்புயலினால் சிறிலங்காவுக்கு வந்த சோதனை

அனைத்துலக நாணய நிதியத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் கிறிஸ்ரின் லகாடேயுடன் சிறிலங்கா நிதியமைச்சர் மங்கள சமரவீர தலைமையிலான குழுவினர் நேற்று நடத்தவிருந்த பேச்சுக்கள் பிற்போடப்பட்டுள்ளன.

இன்று பிலிப்பைன்ஸ் செல்கிறார் சிறிலங்கா அதிபர்

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன இன்று பிலிப்பைன்சுக்கு ஐந்து நாட்கள் அரசுமுறைப் பயணத்தை மேற்கொள்ளவுள்ளார்.