மேலும்

நாள்: 28th January 2019

நொவம்பர் 10 க்குள் தேர்தலை நடத்தாவிடின் பதவி விலகுவேன் – மகிந்த தேசப்பிரிய எச்சரிக்கை

நொவம்பர் 10ஆம் நாளுக்கு முன்னதாக, மாகாணசபைத் தேர்தல்கள் நடத்தப்படாவிட்டால்,  பதவியில் இருந்து விலகப் போவதாக, தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய எச்சரிக்கை விடுத்துள்ளார்.

பாதுகாப்புச் செயலரை பதவி நீக்கும் திட்டம் இல்லை

சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் ஹேமசிறி பெர்னான்டோவை பதவியில் இருந்து நீக்குமாறு சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவுக்கு அழுத்தங்கள் கொடுக்கப்பட்டு வருகின்ற போதும், அந்தப் பதவியில் எந்த மாற்றமும் செய்யப்படாது என, அதிபர் செயலக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

மாலியில் இருந்து வெளியேறுமா சிறிலங்கா இராணுவம்?

மேற்கு ஆபிரிக்க நாடான மாலியில், ஐ.நா அமைதிப்படையில் பணியாற்றும் சிறிலங்கா இராணுவத்தினரை விலக்கிக் கொள்வது குறித்து எந்த கலந்துரையாடலும் நடத்தப்படவில்லை என்று சிறிலங்கா இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் சுமித் அத்தபத்து தெரிவித்துள்ளார்.

ஜப்பானிய – சிறிலங்கா படைகள் தெற்கு கடற்பரப்பில் கூட்டுப் பயிற்சி

சிறிலங்கா படைகளுடன் இணைந்து ஜப்பானிய கடற்படையின் இரண்டு ஆழ்கடல் கண்காணிப்பு விமானங்கள், தென்பகுதி கடல்பரப்பில் கூட்டு கடல் கண்காணிப்பு பயிற்சி ஒத்திகையை மேற்கொண்டுள்ளன.

பலாலி விமான நிலைய அபிவிருத்தி – சிறிலங்கா அரசுடன் கூட்டமைப்பு பேச்சு

சிறிலங்கா விமானப்படையின் வசமுள்ள பலாலி விமான நிலையத்தை பயணிகள் விமான நிலையமாக அபிவிருத்தி செய்வது குறித்து சிறிலங்கா அரசாங்கத்துடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பேச்சு நடத்தியுள்ளது.

புலிகளின் சீருடையில் படம் எடுத்து புலம்பெயர் தமிழர்களிடம் பணம் கறக்க முயன்றவர்கள் கைது

விடுதலைப் புலிகளின் சீருடையுடன் ஒளிப்படம் எடுத்துக் கொண்ட ஆறு இளைஞர்களை வவுனியாவில் சிறிலங்கா காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

கொழும்பு கடற்படைப் பயிற்சி ஆரம்பம் – 17 போர்க் கப்பல்கள், படகுகள் பங்கேற்பு

சிறிலங்கா கடற்படை புதிதாக ஆரம்பித்துள்ள, கொழும்பு கடற்படை பயிற்சி -2019 ( CONEX) நேற்று ஆரம்பமாகியுள்ளது. எஸ்எல்என்எஸ் சிந்துரால என்ற ஆழ்கடல் ரோந்துக் கப்பலில்  இதன் ஆரம்ப நிகழ்வு நேற்றுக்காலை இடம்பெற்றது.