மேலும்

புதிய நான்கு நட்சத்திர ஜெனரலுக்கு இராணுவ மரியாதை

new general welcomeநான்கு நட்சத்திர ஜெனரலாகப் பதவி உயர்த்தப்பட்டுள்ள சிறிலங்கா இராணுவத் தளபதி ஜெனரல் கிரிசாந்த டி சில்வாவுக்கு இன்று இராணுவ அணிவகுப்பு மரியாதையுடன் கூடிய வரவேற்பு அளி்க்கப்பட்டது.

சிறிலங்காவின் 21 ஆவது இராணுவத் தளபதியான, கிரிசாந்த டி சில்வாவுக்கு நேற்று ஜெனரலாகப் பதவி உயர்வு அளித்திருந்தார் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன.

இதையடுத்து இன்று காலை பாதுகாப்பு அமைச்சு மைதானத்தில் அவருக்கு  இராணுவ அணிவகுப்புடன் கூடிய வரவேற்பு அளிக்கப்பட்டது.

new general welcome

இராணுவ உயர் அதிகாரிகள் பலரும் இந்த நிகழ்வில் பங்கேற்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *