மேலும்

கொழும்பு வந்து சேர்ந்தார் ஐ.நா மனித உரிமை ஆணையாளர்

zeid-colombo (1)சிறிலங்கா அரசாங்கத்தின் அழைப்பின் பேரில், ஐ.நா மனித உரிமை ஆணையாளர் செயிட் ராட் அல் ஹுசேன் நான்கு நாள் பயணமாக இன்று காலை சிறிலங்காவை வந்தடைந்தார்.

இன்று காலை 8.25 மணியளவில், கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த ஐ.நா மனித உரிமை ஆணையாளரை, வெளிவிவகார அமைச்சின் அதிகாரிகள் வரவேற்றனர்.

தமிழ், சிங்கள, முஸ்லிம், பறங்கிய இனச் சிறுவர்கள், ஐ.நா மனித உரிமை ஆணையாளருக்கு விமான நிலையத்தில் பூங்கொத்துக்களைக் கொடுத்து வரவேற்றனர்.

zeid-colombo (1)

zeid-colombo (2)

ஐ.நா மனித உரிமை ஆணையாளருடன், ஆறு ஐ.நா அதிகாரிகளும் கொழும்பு வந்துள்ளனர்.

ஒரு கருத்து “கொழும்பு வந்து சேர்ந்தார் ஐ.நா மனித உரிமை ஆணையாளர்”

  1. Sivarajah Vathsala Kanagasabai
    Sivarajah Vathsala Kanagasabai says:

    ஹலால் அப்பம் ரெடி.சப்பட்டை மூக்கன் பாங்கிழூன் 2009ல் நேரடியாக கண்டதை விடவா,
    அல்லாவு அப்பர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *