மேலும்

கூட்டமைப்பின் திருகோணமலை வேட்பாளர் பட்டியலில் சம்பந்தன், துரைரட்ணசிங்கம், யதீந்திரா

TNA-trinco-nomination-2015 (3)திருகோணமலை மாவட்டத்தில் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்றத் தேர்தலில் களமிறங்கியுள்ளது. 

திருகோணமலை மாவட்ட முதன்மை வேட்பாளரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா. சம்பந்தன் , இன்று இன்று பிற்பகல்  திருகோணமலை மாவட்டச் செயலகத்தில் வேட்புமனுவைத் தாக்கல் செய்தார்.

திருகோணமலை மாவட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பில் நிறுத்தப்பட்டுள்ள ஏழு வேட்பாளர்களில், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துரைரட்ணசிங்கம் மற்றும் அரசியல் ஆய்வாளர் ஆ.யதீந்திரா ஆகியோர் முக்கிய வேட்பாளர்களாக களமிறங்கியுள்ளனர்.

TNA-trinco-nomination-2015 (3)

TNA-trinco-nomination-2015 (1)

TNA-trinco-nomination-2015 (2)கூட்டமைப்பு சார்பில் திருகோணமலை மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர்கள்-

  1. இரா.சம்பந்தன்
  2. க.துரைரெட்ணசிங்கம்,
  3. க.ஜீவரூபன்,
  4. திருமதி இந்திரா தர்மராசா,
  5. ச.புவனேந்திரன்,
  6. ஆ.ஜதீந்திரா
  7. த. கனகசிங்கம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *