சிறிலங்காவைக் கண்காணிக்க அனைத்துலக நிபுணர் குழுவை நியமித்தது நாடுகடந்த தமிழீழ அரசு
சிறிலங்கா – நிலைமாற்றுக்கால நீதிப் பொறியமைவுகளை பாதிக்கப்பட்டவர்களின் பார்வையிலிருந்து கண்காணிப்பதற்காக நாடுகடந்த தமிழீழ அரசாங்கம், அனைத்துலக நிபுணர்கள் குழுவொன்றை நியமித்துள்ளது.










