மேலும்

Archives

‘நந்திக்கடலுக்கான பாதை’ யை வெளியிட்டு வைத்தார் மகிந்த

சிறிலங்கா இராணுவத்தில் இருந்து ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் கமால் குணரத்ன எழுதிய ‘நந்திக்கடலுக்கான பாதை’ நூல் நேற்று, சிறிலங்காவின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சவினால் கொழும்பில் வெளியிட்டு வைக்கப்பட்டது.

சிறிலங்கா தூதரைத் தாக்கிய ஐந்துபேர் மலேசிய காவல்துறையினரால் கைது

கோலாலம்பூரில், மலேசியாவுக்கான சிறிலங்கா தூதுவர் தாக்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தில், ஐந்து பேர் மலேசிய காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இராணுவத்தில் இருந்து ஓய்வுபெற்றார் போர்க்குற்றவாளி மேஜர் ஜெனரல் கமால் குணரத்ன

இறுதிக்கட்டப் போரில் போர்க்குற்றங்களை இழைத்தார் என்ற குற்றச்சாட்டுக்கு இலக்காகிய, மேஜர் ஜெனரல் குணரத்ன, சிறிலங்கா இராணுவத்தில் இருந்து நேற்றுடன் ஓய்வுபெற்றார்.

லண்டனில் ஈழத்தமிழர்களை சோகத்தில் ஆழ்த்திய ஐந்து இளைஞர்களின் இறுதிநிகழ்வு – ஒளிப்படங்கள்

லண்டனில் கடந்தமாதம், எதிர்பாராமல் கடலில் மூழ்கி மரணமான ஐந்து ஈழத்தமிழ் இளைஞர்களின் இறுதிச்சடங்கு நேற்றுக்காலை மூவாயிரத்துக்கும் அதிகமான தமிழர்களின் பங்கேற்புடன் இடம்பெற்றது.

சிறிலங்கா – இன்னமும் எண்ணப்படும் காயங்கள்

சிறிலங்காவின் வடக்கில் உள்ள கிளிநொச்சிக்கு மேற்குப் புறமாக அமைந்துள்ள உருத்திரபுரம் என்கின்ற கிராமத்தில் அரைவாசி கட்டப்பட்ட மூன்று அறைகளைக் கொண்ட ஒரு வீட்டில் வசிக்கும் 29 வயதான விஜிதரன் மரியதேவதாஸ் இந்த நாட்டில் இடம்பெற்ற உள்நாட்டு யுத்தம் தொடர்பாக விளக்கினார்.

மகிந்தவுக்கு எதிராக மலேசியாவில் தொடர்கிறது போராட்டம்

சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்சவுக்கு எதிராக, மலேசியாவில் நேற்று இரண்டாவது நாளாகவும், ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன.

போர்க்குற்றங்கள் தொடர்பான கேள்விகளில் இருந்து நழுவினார் பான் கீ மூன்

சிறிலங்காவில் போரின் இறுதிக்கட்டத்தில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள்  தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விகளுக்குப் பதிலளிக்காமல் ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூன் நழுவினார்.

பாதிக்கப்பட்ட மக்கள் ஏற்றுக்கொள்ளும் பொறிமுறைக்கே ஐ.நா உதவும் – பான் கீ மூன் உறுதி

பாதிக்கப்பட்ட மக்களால் ஏற்றுக்கொள்ளப்படக் கூடிய விசாரணைப் பொறிமுறைக்கே ஐ.நா உதவிகளை வழங்கும் என்று, ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூன் தம்மிடம் உறுதியளித்தார் என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

வீமன்காமத்தில் பான் கீ மூன் – மீளக்குடியேறிய மக்களை சந்தித்தார்

யாழ்ப்பாணத்துக்கு நேற்றுப் பயணம் மேற்கொண்ட  ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூன், வலி.வடக்கில் அண்மையில் மீளக் குடியேற்றப்பட்ட மக்களைச் சந்தித்துக் கலந்துரையாடினார்.

யாழ்ப்பாணத்தில் ஐ.நா பொதுச்செயலர் – கூட்டமைப்பையும் சந்தித்தார்

யாழ்ப்பாணத்துக்கு இன்று பயணம் மேற்கொண்ட ஐ.நா பொதுச்செயலர் பான் கீ  மூன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களைச் சந்தித்துப் பேச்சு நடத்தினார்.