மேலும்

Tag Archives: Wei Huaxiang

மகிந்தவைச் சந்தித்தார் புதிய சீனத் தூதுவர்

சிறிலங்காவுக்கான புதிய சீனத் தூதுவர் வெய் ஹுவாசியாங் (Wei Huaxiang),  சிறிலங்காவின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சவை சந்தித்து பேசியுள்ளார்.

கொழும்பு வந்தார் புதிய சீனத் தூதுவர் வெய் ஹுவாசியாங்

சிறிலங்காவுடன் அபிவிருத்தி மூலோபாயங்களின் ஒருங்கிணைப்பை வலுப்படுத்தவும், பரஸ்பர நன்மை பயக்கும் ஒத்துழைப்பை விரிவுபடுத்தவும் சீனா தயாராக இருப்பதாக புதிதாக நியமிக்கப்பட்டுள்ள சீனத் தூதுவர் வெய் ஹுவாசியாங் (Wei Huaxiang)  தெரிவித்துள்ளார்.