மேலும்

Tag Archives: ஹர்ஷன சூரியப்பெரும

நிதி அமைச்சின் செயலாளர் இரட்டைக் குடியுரிமையை கொண்டிருக்கவில்லை

நிதி அமைச்சின் செயலாளர் ஹர்ஷன சூரியப்பெரும தனது பொதுப் பதவிக் காலத்தில் இரட்டைக் குடியுரிமை பெற்றிருக்கவில்லை என்று, ஊடகத்துறை அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ, தெரிவித்துள்ளார்.

பொது நிதிக்குழுவில் தகவல்களை வெளியிட மறுத்த திறைசேரி செயலாளர்

2.5 மில்லியன் அமெரிக்க டொலர் திருட்டு  குறித்த தகவல்களை, நாடாளுமன்ற பொது நிதிக் குழுவிடம் வெளியிட திறைசேரி செயலாளர் ஹர்ஷன சூரியப்பெரும மறுத்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

திறைசேரி செயலாளர் அவுஸ்ரேலிய குடியுரிமை கொண்டவரா?- புதிய சர்ச்சை

அவுஸ்ரேலியாவின் உள்நாட்டு விவகாரங்கள் திணைக்களத்திடம் இருந்து, சிறிலங்கா நிதி அமைச்சின் செயலாளர் ஹர்ஷன சூரியப்பெருமாவின் குடியுரிமை தொடர்பான  விபரங்கள் கோரப்பட்டுள்ளது.

உலக வங்கி, அனைத்துலக நாணய நிதிய உயர் மட்டக்குழுக்கள் சிறிலங்கா வருகின்றன

2022-23 பொருளாதார நெருக்கடியால் தடைப்பட்ட பல திட்டங்களை மீண்டும் தொடங்குவது குறித்து, உலக வங்கி பிரதிநிதிகள் குழு ஆராயவுள்ளது.

அடுத்த சில நாட்களில் பதில் கிடைக்கும் – காத்திருக்கும் சிறிலங்கா

அமெரிக்காவின்  வரிவிதிப்பு குறித்து ‘அடுத்த சில நாட்களில்’ முறையான தகவல் கிடைக்கும் என்று  எதிர்பார்த்திருப்பதாக சிறிலங்காவின் திறைசேரி செயலாளர் ஹர்ஷன சூரியப்பெரும தெரிவித்தார்.