மேலும்

Tag Archives: வல்வெட்டித்துறை

யாழ். பல்கலை.யில் பிரபாகரன் பிறந்தநாள் – வல்வையில் காவல்துறை கெடுபிடி

தமிழீழத் தேசியத் தலைவர் வே.பிரபாகரனின் 64 ஆவது பிறந்த நாள் இன்றுஉலகின் பல்வேறு நாடுகளிலும், தமிழர்களால் கொண்டாடப்பட்டு வரும் நிலையில், தமிழர் தாயகப் பிரதேசங்களிலும் பல்வேறு இடங்களிலும், கொண்டாட்டங்கள் இடம்பெற்றுள்ளன.

தமிழர் தாயகத்தில் தியாக தீபம் திலீபன் நினைவேந்தல் நிகழ்வுகள்

ஐந்து அம்சக் கோரிக்கையை முன்வைத்து உண்ணா நோன்பிருந்து உயிர்துறந்த தியாகதீபம் திலீபனின், 31ஆவது நினைவேந்தல் நிகழ்வு இன்று தமிழர் தாயகம் எங்கும் உணர்வுபூர்வமாக நடைபெற்றது.

வல்வெட்டித்துறை நகர சபை முதல்வர் பதவியும் கூட்டமைப்புக்கு

வல்வெட்டித்துறை நகர சபை முதல்வர் பதவியையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கைப்பற்றியுள்ளது. சற்று முன்னர்,  நடந்த, சபையின் முதலாவது அமர்வில், நகர சபையின் புதிய முதல்வராக கோணலிங்கம் கருணானந்தராசா தெரிவு செய்யப்பட்டார்.

பருத்தித்துறை, வல்வெட்டித்துறை நகர சபைகளில் இன்று பலப்பரீட்சை

எந்தக் கட்சியும் அறுதிப் பெரும்பான்மை பெறாத- யாழ். மாவட்டத்தில் உள்ள பருத்தித்துறை, வல்வெட்டித்துறை நகர சபைகளுக்கான முதல்வர்கள் தெரிவு இன்று நடைபெறவுள்ளது.

பலாலிக்கு வழிதெரியாமல் திணறிய விமானி – மயிரிழையில் தப்பினார் சிறிலங்கா அமைச்சர்

விமானிக்கு வழி தெரியாததால், சிறிலங்கா அமைச்சர் மகிந்த அமரவீர பயணம் செய்த உலங்குவானூர்தி, நீண்ட நேரம் வானில் சுற்றிய பின்னர் பலாலி விமான நிலையத்தை சென்றடைந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

வல்வெட்டித்துறை நகரசபைக்கு சுயேட்சைக் குழு கட்டுப்பணம்

வல்வெட்டித்துறை நகரசபைத் தேர்தலில் போட்டியிடுவதற்காக சுயேட்சைக் குழுவொன்று நேற்று யாழ். மாவட்டச் செயலகத்தில் உள்ள தேர்தல் பணியகத்தில் கட்டுப்பணம் செலுத்தியுள்ளது.

யாழ். மாவட்டத்தில் 402 உறுப்பினர்களைத் தெரிவு செய்யவுள்ள 468,476 வாக்காளர்கள்

வரும் ஜனவரி மாதம் நடைபெறவுள்ள உள்ளூராட்சித் தேர்தலில் யாழ். மாவட்டத்தில் உள்ள 17 உள்ளூராட்சி சபைகளுக்கும், 402 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படவுள்ளனர் என்று, தேர்தல் ஆணைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

33 ஆண்டுகளுக்குப் பின்னர் வடக்கில் மீண்டும் ஆரம்பிக்கப்படுகிறது சுங்கப் பணியகம்

33 ஆண்டுகளுக்குப் பின்னர் வடக்கில் சிறிலங்கா சுங்கத் திணைக்களத்தின் செயற்பாடுகள் இந்த மாதம் தொடக்கம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

வல்வெட்டித்துறை வானில் பறந்த வித்தியாசமான உருவங்கள் – காட்சிகளில் பட்டப்போட்டி

தமிழர் திருநாளான தைப்பொங்கலை முன்னிட்டு வல்வெட்டித்துறையில் நேற்றுமாலை நடத்தப்பட்ட பட்டப் போட்டியில் வித்தியாசமான உருவங்களில் தயாரிக்கப்பட்ட பட்டங்கள் வானத்தில் பறக்கவிடப்பட்டன.