சிறிலங்கா- சவுதி அரேபியா இடையே வான்பாதுகாப்பு ஒத்துழைப்புக்கு இணக்கம்
வான் பாதுகாப்பு மற்றும் இராணுவ திறனை அபிவிருத்தி செய்வதற்கான எதிர்கால ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்து, சிறிலங்கா மற்றும் சவுதி அரேபியாவின் மூத்த பாதுகாப்பு அதிகாரிகள், கலந்துரையாடல் நடத்தியுள்ளனர்.
